இந்தியாவின் நகரங்களில் நீங்கள் அதிக அளவில் திறந்த வெளி திரையரங்கங்களை காண்பது அரிது. இந்த திரையரங்கங்கள் நம்முடைய நாட்டு குழந்தைகளுக்கு புதிதாக இருப்பதால் அவர்கள் கார்களில் அமர்ந்து சோளப்பொரி சாப்பிட்டுக் கொண்டே குதூகலமாக திரைப்படத்தை பார்த்து ரசிக்கலாம்.
இப்பகுதிகளில் காணக்கூடிய ஒரே திறந்த வெளி திரையரங்கம் ஏம்பி பள்ளத்தாக்கில் உள்ள அரங்கம் என்பது இந்நகரத்தின் தனிச் சிறப்பு.



Click it and Unblock the Notifications