Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » அம்ராவதி » ஈர்க்கும் இடங்கள்
  • 01அம்பாதேவி கோயில்

    அம்பாதேவி  கோயில்

    அம்பாதேவி கடவுளுக்காக உருவாக்கப்பட்டுள்ள இந்த அம்பாதேவி கோயில் அம்ராவதி நகரின் மையப்பகுதியில் காந்தி சதுக்கத்தில் உள்ளது. புரதானமான ஆன்மீக முக்கியத்துவம் கொண்ட இந்த கோயில் பல இதிகாச காவியங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    பீஷ்மகாவின் புதல்வியான ...

    + மேலும் படிக்க
  • 02கவில்கர் கோட்டை

    கவில்கர் கோட்டை எனப்படும் இந்த கோட்டை 300 ஆண்டுகள் பழமையை உடையதாகும். சிக்கல்தராவுக்கு அருகில் அம்ராவதி பகுதியில்  அமைந்துள்ள இந்த கவில்கர் கோட்டையானது பீராரின் பழைய தலைநகரான அச்சல்பூருக்கு வடக்கில் 30 கி.மீ தூரத்தில் 1103மீ உயரத்தில் காணப்படுகிறது.

    ...
    + மேலும் படிக்க
  • 03சத்ரி தலாவ்

    சத்ரி தலாவ்

    அம்ராவதியை சேர்ந்த மக்களுக்கு குடிநீர் வழங்கும் நீராதாரமாக இந்த சத்ரி தலாவ் நீர்த்தேக்கம் பயன்படுகிறது. மால்கேட் சாலையில் உள்ள தஸ்தூர்நகர் சதுக்கத்திலிருந்து 1 கிமீ தூரத்தில் அமைந்துள்ள காளி நதி எனும் சிற்றாற்றில் 1888ம் ஆண்டு இந்த நீர்த்தேக்கம்...

    + மேலும் படிக்க
  • 04வடலி தலாவ்

    வடலி தலாவ்

    சண்டூர் ரயில்வே சாலையில் இந்த வடலி தலாவ் எனும் ஏரி அமைந்துள்ளது. அம்ராவதிக்கு அருகிலுள்ள முக்கிய நீர்த்தேக்கங்களில் ஒன்றாக கருதப்படும் இந்த ஏரியானது நகரத்துக்கு சுத்தமான நீரை வழங்கும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது.

    இந்த ஏரிக்கு அருகில் ஒரு விலங்குக்...

    + மேலும் படிக்க
  • 05ஸ்ரீ ஏக் வீர தேவி கோயில்

    ஸ்ரீ ஏக் வீர தேவி கோயில்

    ஸ்ரீ ஏக் வீர தேவி கோயில் அம்ராவதி நகரத்தில் அம்பாதேவி  கோயிலுக்கு அருகிலேயே அமைந்துள்ளது. 1960ம் ஆண்டில் கட்டப்பட்டுள்ள இந்த கோயில் அம்ராவதியைச்சேர்ந்த பரமஹன்ச ஸ்ரீ ஜனார்த்தன ஸ்வாமியி மகனால் உருவாக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. மேலும் இங்கு குடி கொண்டுள்ள...

    + மேலும் படிக்க
  • 06சதிதாம் கோயில்

    சதிதாம் கோயில்

    அம்ராவதி நகரின் முக்கிய பகுதியான ரேலிஸ் பிளாட்டில் அமைந்திருக்கும் சதிதாம் கோயில் ஒரு பிரசித்தி பெற்ற புனித ஸ்தலமாகும். இந்த கோயிலில் ராமர், சீதா, கிருஷ்ணா, ராதா, சிவன், கணேஷ் மற்றும் ராணி சத்திஜி ஆகிய கடவுளர்களின் அழகிய சிலைகள் உள்ளன.

    இங்கு ஜன்மாஷ்டமி...

    + மேலும் படிக்க
  • 07குகர்நால் தேசிய பூங்கா

    குகர்நால் தேசிய பூங்கா

    இந்த குகர்நால் தேசிய பூங்கா அம்ராவதி மாவட்டத்தில் உள்ள மேல்காட் புலிகள் சரணாலயத்தின் ஒரு அங்கமாக 1987ம் ஆண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இது சத்புரா மலைப்பகுதியின் மீது அமைந்துள்ளது.

    புள்ளி மான், நீலமான் மற்றும் கழுதைப்புலி போன்றவை இங்குள்ள பல விலங்கினங்களில்...

    + மேலும் படிக்க
  • 08ஸ்ரீ பக்தி தாம் கோயில்

    ஸ்ரீ பக்தி தாம் கோயில்

    ஸ்ரீ பக்தி தாம் கோயில் அம்ராவதி நகரத்தின் அடையாளமாகவே புகழ் பெற்று விளங்குகிறது. அம்ராவதியில் படேர்னா சாலையில் உள்ள இந்த ஸ்ரீ பக்தி தாம் கோயிலில் ஷீ கிருஷ்ணர் மற்றும் ராதா சிலைகள் காணப்படுகின்றன. இந்த கோயில் கருவறையில் ஸ்ரீ சந்த் ஜலராம் பாபாவின் சிலையும்...

    + மேலும் படிக்க
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
07 Sep,Mon
Return On
08 Sep,Tue
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
07 Sep,Mon
Check Out
08 Sep,Tue
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
07 Sep,Mon
Return On
08 Sep,Tue