இந்த குகர்நால் தேசிய பூங்கா அம்ராவதி மாவட்டத்தில் உள்ள மேல்காட் புலிகள் சரணாலயத்தின் ஒரு அங்கமாக 1987ம் ஆண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இது சத்புரா மலைப்பகுதியின் மீது அமைந்துள்ளது.
புள்ளி மான், நீலமான் மற்றும் கழுதைப்புலி போன்றவை இங்குள்ள பல விலங்கினங்களில் குறிப்பிடத்தக்கவகையாக சொல்லலாம். மேலும் இந்த தேசியப்பூங்கா மலையேற்றம், காட்டுச்சுற்றுலா போன்ற பொழுது போக்குகளில் ஈடுபடவும் வசதிகளைக்கொண்டுள்ளது.



Click it and Unblock the Notifications