அம்ராவதி நகரின் முக்கிய பகுதியான ரேலிஸ் பிளாட்டில் அமைந்திருக்கும் சதிதாம் கோயில் ஒரு பிரசித்தி பெற்ற புனித ஸ்தலமாகும். இந்த கோயிலில் ராமர், சீதா, கிருஷ்ணா, ராதா, சிவன், கணேஷ் மற்றும் ராணி சத்திஜி ஆகிய கடவுளர்களின் அழகிய சிலைகள் உள்ளன.
இங்கு ஜன்மாஷ்டமி சமயத்தில் நடைபெறும் திருவிழாவை காண ஏராளமான பக்தர்கள் ஆண்டுதோறும் கூட்டம் கூட்டமாக வந்து செல்கின்றனர்.



Click it and Unblock the Notifications