ஸ்ரீ பக்தி தாம் கோயில் அம்ராவதி நகரத்தின் அடையாளமாகவே புகழ் பெற்று விளங்குகிறது. அம்ராவதியில் படேர்னா சாலையில் உள்ள இந்த ஸ்ரீ பக்தி தாம் கோயிலில் ஷீ கிருஷ்ணர் மற்றும் ராதா சிலைகள் காணப்படுகின்றன. இந்த கோயில் கருவறையில் ஸ்ரீ சந்த் ஜலராம் பாபாவின் சிலையும் காணப்படுகிறது.
கோயிலுக்கு பின்னால அமைந்துள்ள ஒரு சிறு பூங்காத்தோட்டம் குழந்தைகள் மத்தியில் பிரசித்தமாக உள்ளது. இந்த கோயிலுக்கு பயணிகள் டாக்ஸி, தோங்கா மற்றும் ஆட்டோ மூலமாக செல்லலாம்.



Click it and Unblock the Notifications