ஸ்ரீ ஏக் வீர தேவி கோயில் அம்ராவதி நகரத்தில் அம்பாதேவி கோயிலுக்கு அருகிலேயே அமைந்துள்ளது. 1960ம் ஆண்டில் கட்டப்பட்டுள்ள இந்த கோயில் அம்ராவதியைச்சேர்ந்த பரமஹன்ச ஸ்ரீ ஜனார்த்தன ஸ்வாமியி மகனால் உருவாக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. மேலும் இங்கு குடி கொண்டுள்ள தெய்வம் சக்தியின் அவதாரமாக பூஜிக்கப்படுகிறது.
சுற்றுலாப்பயணிகள் மற்றும் பக்தர்கள் மத்தியில் இந்த கோயில் பிரபலமாக விளங்குகிறது. இந்த கோயிலை அடைய பயணிகள் டாக்ஸி, பேருந்து, தோங்கா மற்றும் ஆட்டோ மூலமாக செல்லலாம்.



Click it and Unblock the Notifications