சண்டூர் ரயில்வே சாலையில் இந்த வடலி தலாவ் எனும் ஏரி அமைந்துள்ளது. அம்ராவதிக்கு அருகிலுள்ள முக்கிய நீர்த்தேக்கங்களில் ஒன்றாக கருதப்படும் இந்த ஏரியானது நகரத்துக்கு சுத்தமான நீரை வழங்கும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த ஏரிக்கு அருகில் ஒரு விலங்குக் காட்சியகமும் பூங்காத்தோட்டமும் அமைக்கப்பட்டுள்ளன. வார விடுமுறைகளில் மாலை நேரத்தில் ஏகாந்தமாக பொழுது போக்கவும் படகுச்சவாரி செய்யவும் இந்த ஸ்தலம் பிரசித்தமாக அறியப்படுகிறது. குறிப்பாக குழந்தைகளுக்கு இது பிடித்தமான சிற்றுலாத்தலமாக உள்ளது.



Click it and Unblock the Notifications