நிர்மல் தாம், ரினொக் பஜாரில் இருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ளது. இது புகழ் பெற்ற நிர்மல் குருஜியின் (கோப்சி பாபா) இருப்பிடமாகும். நிர்மல் குருஜி தன் மந்திர சக்தியினால், இப்பகுதி மக்களின் நோய்களை போக்கினார். இந்தியா மற்றும் உலக நாடுகளில் உள்ள பக்தர்கள் ஆண்டு முழுவதும் இந்த இடத்திற்கு வருகை புரிகின்றனர்.



Click it and Unblock the Notifications