முகமதிய மஹான்களான பர்ஹான்–உத்-தின் மற்றும் ஜைன்–உத்–தின் ஆகிய இருவரின் நினைவகம் இங்கு உள்ளது. ஔரங்காபாதில் ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் இதுவும் ஒன்று ஆகும். இந்த இரு மஹான்களின் கல்லறைகள் இப்போதும் இங்கு உள்ளன.
மேலும் குல்தாபாத் பகுதியில் லங்க்டா, பங்க்ரா மற்றும் நாகர்கானா என்ற மூன்று வாசல்களும் உள்ளது குறிப்பிடத்தக்கது.குல்தாபாத் நகரின் மேற்குப் பகுதியில் பெரிய குளம் ஒன்றும் காணப்படுகிறது. இது அக்காலத்தில் நகரத்தின் நீர்த்தேவையை பூர்த்தி செய்ததாக அறியப்படுகிறது.



Click it and Unblock the Notifications