Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » பலங்கிர் » ஈர்க்கும் இடங்கள்
  • 01பட்நகர்

    பட்நகர்

    பட்நகர், பலங்கிரில் இருந்து சுமார் 40 கி.மீ. தொலைவில் உள்ள ஒரு நகரம் ஆகும். இந்த நகரத்தில் உங்களுடைய ஆவலை தூண்டக்கூடிய அழகிய மற்றும் பண்டைய கோவில்கள் பல உள்ளன.

    இங்குள்ள பத்மேஷ்வரி கோவில் சாளுக்கிய பாணியிலான கட்டிடக்கலை அமைப்பை கொண்டிருக்கின்றது. இதைத் தவிர...

    + மேலும் படிக்க
  • 02ஹரிசங்கர்

    ஹரிசங்கர்

    ஹரிசங்கர், கான்தாமர்தான் மலைச் சரிவில் உள்ளது. மிகவும் அற்புதமான இயற்கை அழகுடன் விளங்கும் இந்த இடம் மிக முக்கியமான ஒரு இந்து மத  யாத்திரை ஸ்தலமாக உள்ளது. 

    இங்கு ஒரு வற்றாத நீரோடை ஒன்று அமையப்பெற்றிருக்கிறது. இந்த  இடத்தில் பகவான்...

    + மேலும் படிக்க
  • 03ஜல் மகாதேவ்

    ஜல் மகாதேவ் பலங்கரில் இருந்து சுமார்  84 கி.மீ. தொலைவில் அமைந்திருக்கிறது. இந்த இடத்தின் விசித்திரம் மிக்க அம்சம் என்னவெனில், இங்கு சிவலிங்கத்திற்கு பதிலாக சிவனின் சிலையானது ஒரு நீரோட்டத்தின் அடியில் அமைந்துள்ளது.

    இங்கு வரும் பக்தர்கள், சிவனின்...

    + மேலும் படிக்க
  • 04ராஜேந்திர பார்க்

    ராஜேந்திர பார்க்

    நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த ராஜேந்திர பார்க் ஆனது, பட்நகரின் கடைசி மன்னரான ஹச் ஹச் ராஜேந்திர நாராயண் சிங் தியோ என்பவரால் கட்டப்பட்டது. இந்த பூங்காவானது பாலங்கர் நகரத்தின் மையத்தில் உள்ளது.

    இந்தப் பூங்காவில் ரோஜாக்கள் மற்றும் மற்ற மலர் இனங்களைச் சார்ந்த...

    + மேலும் படிக்க
  • 05ஆனந்த் நிகேதன்

    ஆனந்த் நிகேதன்

    க்ஹுஜென்பாலியில் அமைந்துள்ள இந்த ஆனந்த் நிகேதன் க்ஹுஜென்பாலி ஆசிரமம் எனவும் அழைக்கப்படுகின்றது. இது பாலங்கிரில் இருந்து சுமார் 5 கி.மீ. தொலைவில் உள்ளது. இந்த ஆசிரமம் 1985 ம் ஆண்டு பரமஹம்ச சுவாமி ஻ சத்யப்ரஜாநந்த சரஸ்வதியால் நிறுவப்பட்டது. இந்த ஆசிரமம் சுமார் 40...

    + மேலும் படிக்க
  • 06ராணிப்பூர்-ஜ்ஹரில்

    ராணிப்பூர்-ஜ்ஹரில்

    ராணிப்பூர் மற்றும் ஜ்ஹரில்  ஆகிய இரண்டும் மாவட்ட தலைநகரான பாலங்கிரில் இருந்து சுமார் 104 கி.மீ. தொலைவில்  உள்ள இரட்டை கிராமங்கள் ஆகும்.  பண்டைய காலங்களில், ராணிப்பூர் பட்நகரின் ராணிக்களின் தங்கும் இடமாகவும் ஜ்ஹரில்  ஒரு கோட்டையாகவும்...

    + மேலும் படிக்க
  • 07ஸைன்டாலா

    ஸைன்டாலா

    பலங்கரில் இருந்து சுமார் 35 கிமீ தூரத்தில் அமைந்துள்ள ஸன்டாலா ஒரு சுவாரஸ்யமான தொல்பொருள் மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு இடமாகும். இந்த  இடத்தில் அன்னை சண்டீஸ்வரி தாகுரனிக்கு ஒரு  கோவில் உள்ளது.

    அந்தக் கோவிலில் அன்னை மகிஷாசுர...

    + மேலும் படிக்க
  • 08டென்ட்டுலிக்ஹுன்டி

    டென்ட்டுலிக்ஹுன்டி

    டென்ட்டுலிக்ஹுன்டி, பலங்கர் நகரத்தில் இருந்து சுமார் 213 கி.மீ. தொலைவில்  அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும். இந்த கிராமம் ஸவபெளரிய வம்சத்தின் ஆட்சியின் போது பல்வேறு சமய கொண்டாட்டங்களின் இருப்பிடமாக இருந்ததாக நம்பப்படுகிறது.

    ஸொமவம்ஸி கேஸரி வம்சத்தவர் கி.பி....

    + மேலும் படிக்க
  • 09முர்சிங்

    முர்சிங்

    முர்சிங் என்பது ஒரிசாவைச் சேர்ந்த பழங்குடியின மக்கள் வசித்து வரும் ஒரு பழமையான கிராமம் ஆகும். இந்த இடத்தில் தான் விஷ்ணுவின் நான்காம் அவதாரமான நரசிம்மர் முரா என்கிற அரக்கனை வதம் புரிந்ததாக நம்பப்படுகின்றது.

    ஆகவே இந்த இடம் நரசிங்க என்கிற சொல்லில் இருந்து...

    + மேலும் படிக்க
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
19 Apr,Sun
Return On
20 Apr,Mon
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
19 Apr,Sun
Check Out
20 Apr,Mon
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
19 Apr,Sun
Return On
20 Apr,Mon