Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » பாராபங்கீ » ஈர்க்கும் இடங்கள்
  • 01பாராபங்கி கண்டாகர்

    பாராபங்கி கண்டாகர்

    பாராபங்கி கண்டாகர் எனப்படும் இந்த மணிக்கூண்டு நகரின் மையப்பகுதியிலேயே அமைந்திருக்கிறது. மேலும் நகரத்திற்குள் வாகனங்கள் நுழைவாயிலாகவும் பயன்படுகிறது.

    கல்லால் அமைக்கப்பட்டிருக்கும் இந்த அலங்கார வளைவு வாயிலில் உள்ள கோபுரம் இந்திய நேரத்தை காண்பிக்கிறது. நகரின்...

    + மேலும் படிக்க
  • 02பாரிஜாத்

    பாரிஜாத் மரம் எனப்படும் இது உலகத்திலேயே இது போன்ற ஒரே வகை என்பதாக புகழ் பெற்றிருக்கிறது. இருபால் தாவர இயல்பை கொண்டிருக்கும் இது மகரந்த சேர்க்கை இல்லாமலேயே சுய இனப்பெருக்கம் செய்துகொள்கிறது. மேலும் இந்த மரம் 5000 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாகவும் கருதப்படுகிறது.

    ...
    + மேலும் படிக்க
  • 03மஹாதேவா கோயில்

    பாராபங்கி நகரத்தில் உள்ள பழமையான சிவன் கோயில்களில் ஒன்றான இந்த மஹாதேவா கோயில் ஒரு அபூர்வமான சிவலிங்கத்தை கொண்டுள்ளது. தீவிர சிவபக்தர்கள் விரும்பி இந்த கோயிலுக்கு விஜயம் செய்கின்றனர்.

    தலபுராணக்கதைகளின்படி ஒரு எளிய பிராம்மண வேதியரான லோதேராம் அவஸ்தி என்பவர்...

    + மேலும் படிக்க
  • 04சத்ரிக்

    சத்ரிக்

    சத்ரிக் எனும் வரலாற்று நகரம் பாராபங்கி மாவட்டத்தில் அமைந்திருக்கிறது. அரச குடும்பத்தினரின் ராஜகுரு வசித்த இடமான இந்த ஊரில்தான் அவர் ராஜகுடும்ப இளவரசர்களுக்கு சிறப்புக்கல்வி பயிற்சியை அளித்துள்ளார்.

    ஏராளமான முனிவர்கள் மற்றும் யோகிகள் தவம் புரிந்த...

    + மேலும் படிக்க
  • 05தீவா

    தீவா

    ஹாஜி வாரிஸ் அலி ஷா எனும் சுஃபி ஞானியின் கல்லறைக்காக இந்த தீவா அல்லது தீவா ஷெரிஃப் எனும் இடம் பிரசித்தி பெற்றிருக்கிறது. இவர் ‘மனித குலம் யாவற்றிற்கும் பொதுவான அன்பு’ எனும் கருத்தை வலியுறுத்தியவர் ஆவார். கலையம்சம் நிரம்பிய நினைவுச்சின்னமாக அவரது கல்லறை...

    + மேலும் படிக்க
  • 06படோசராய்

    படோசராய்

    படோசராய் எனும் இந்த பிரசித்தமான யாத்ரீக ஸ்தலம் இங்குள்ள பாபா ஜகஜீவன் தாஸ் சன்னதிக்கு புகழ் பெற்றுள்ளது. இவர் கொட்வா இனத்தாரின் சட்னானி எனும் பிரிவை தோற்றுவித்தவர் ஆவார்.

    இந்த சன்னதி கொட்வா தாம் என்று அழைக்கப்படுகிறது. இந்த ஸ்தலத்தின் முக்கிய அம்சம்...

    + மேலும் படிக்க
  • 07சித்தாவூர்

    சித்தாவூர்

    சித்தாவூர் எனும் இந்த வரலாற்று நகரம் இங்குள்ள சித்தேஷ்வர் மஹாதேவ் கோயிலுக்காக புகழ் பெற்றுள்ளது. ஒரு பிரம்மாண்ட திருவிழா இந்த கோயிலில் ஒவ்வொரு வருடமும் டிசம்பர் மற்றும் ஜனவரி மாதத்தில் சிவராத்திரித்திருநாளின்போது நடத்தப்படுகிறது.

    ஏராளமான பக்தர்கள் அச்சமயம்...

    + மேலும் படிக்க
  • 08மசௌலி

    மசௌலி

    மசௌலி எனும் இந்த அழகிய கிராமம் ரஃபி அஹ்மத் கித்வாய் எனும் புகழ் பெற்ற சுதந்திர போராட்ட வீரர் பிறந்த இடமாகும். இந்த அமைதி தவழும் கிராமம் பரந்த வயல்களின் நடுவே விவசாய பூமியில் வீற்றிருக்கிறது.

    இந்திய வரலாறு மற்றும் சுதந்திர போராட்ட கால சம்பவங்களில் ஆர்வம்...

    + மேலும் படிக்க
  • 09பிடௌலி

    பிடௌலி

    பிடௌலி எனும் இந்த கிராமம் சையத் தௌத் எனும் ஆன்மீக தலைவரால் உருவாக்கப்பட்டிருக்கிறது. இவரது கல்லறை மற்றும் அவருடைய பேத்தியின் கல்லறை ஆகியவற்றை இந்த கிராமத்தில் பார்க்கலாம்.

    அழகிய தோட்டங்கள், குளங்கள் மற்றும் விசாலமான வயல்கள் போன்றவற்றை கொண்டுள்ள இக்கிராமம்...

    + மேலும் படிக்க
  • 10கிண்டூர்

    கிண்டூர்

    படோசராய் கோயிலின் கிழக்குப்பகுதியில் இந்த கிண்டூர் அமைந்திருக்கிறது. பாண்டவர்களின் தாயாகிய குந்திதேவியின் பெயர் இந்த கிராமத்திற்கு இடப்பட்டிருக்கிறது. இங்குள்ள குந்தேஸ்வரர் கோயிலுக்கு இந்த கிராமம் புகழ் பெற்றுள்ளது. பக்தர்களும் வரலாற்று ஆர்வலர்களும் அதிகமாக இந்த...

    + மேலும் படிக்க
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
28 Mar,Thu
Return On
29 Mar,Fri
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
28 Mar,Thu
Check Out
29 Mar,Fri
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
28 Mar,Thu
Return On
29 Mar,Fri