படோசராய் எனும் இந்த பிரசித்தமான யாத்ரீக ஸ்தலம் இங்குள்ள பாபா ஜகஜீவன் தாஸ் சன்னதிக்கு புகழ் பெற்றுள்ளது. இவர் கொட்வா இனத்தாரின் சட்னானி எனும் பிரிவை தோற்றுவித்தவர் ஆவார்.
இந்த சன்னதி கொட்வா தாம் என்று அழைக்கப்படுகிறது. இந்த ஸ்தலத்தின் முக்கிய அம்சம் இங்குள்ள ஒரு தீர்த்தக்குளமாகும். இங்கு யாத்ரீகர்கள் அக்டோபர் முதல் ஏப்ரல் வரை புனித நீராடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
மற்றொரு புகழ் பெற்ற ஸ்தலமாக இங்குள்ள ஒரு மசூதி அமைந்திருக்கிறது. மஜார் மலாமத் ஷா எனும் சூஃபி ஞானியின் பெயரால் இந்த மசூதி அழைக்கப்படுகிறது.



Click it and Unblock the Notifications