பிடௌலி எனும் இந்த கிராமம் சையத் தௌத் எனும் ஆன்மீக தலைவரால் உருவாக்கப்பட்டிருக்கிறது. இவரது கல்லறை மற்றும் அவருடைய பேத்தியின் கல்லறை ஆகியவற்றை இந்த கிராமத்தில் பார்க்கலாம்.
அழகிய தோட்டங்கள், குளங்கள் மற்றும் விசாலமான வயல்கள் போன்றவற்றை கொண்டுள்ள இக்கிராமம் இயற்கை எழிலுடன் காட்சியளிக்கிறது. இந்த சையத் தௌத் எனும் அறிஞர் மிகச்சிறந்த கல்விமான்களையும் கவிஞர்களையும் அளித்த ஆல்வி குடும்பத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.



Click it and Unblock the Notifications