பிராம்மணி மாதாஜி கோயிலானது பரான் நகரத்திலிருந்து 20 கி.மீ தூரத்தில் சோர்ஸன் கிராமத்தில் அமைந்துள்ளது. ஒரு புராதனக்கோட்டையின் உள்ளே, பெரிய பாறையின் அடியில் அமைந்துள்ள குகையில் இந்த கோயில் சன்னதி உள்ளது.
400 வருடங்களாக எரிந்துகொண்டிருக்கும் அகண்ட ஜோதி விளக்கு ஒன்றும் இக்கோயிலில் உள்ளதாக நம்பப்படுகிறது. மேலும், சிவராத்திரியின் போது பிரம்மாண்டமான திருவிழாவும் இந்த கோயில் ஸ்தலத்தில் கொண்டாடப்படுகிறது. அச்சமயம் கால்நடைச்சந்தையும் நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.



Click it and Unblock the Notifications