கட்சேரி சௌக் பகுதியில் உள்ள குரான் ஷா பீர் பாபா தர்ஹாவானது முஸ்லீம்கள், சீக்கியர்கள் மற்றும் இந்துக்கள் என பல்வேறு பிரிவினராலும் போற்றப்படும் தலமாக உள்ளது.
புனிதமான சக்திகள் பலவற்றைக் கொண்டவராக கருதப்படும் 'பீர் பாபாவின்' அருளைப் பெறுவதற்காக ஒவ்வொரு வெள்ளிக் கிழமைகளிலும் பெருந்திரளான பக்தர்கள் இந்த தர்ஹாவில் கூடுவது வழக்கம்.



Click it and Unblock the Notifications