ஆதியில் 1966ம் ஆண்டில் கட்டப்பட்ட இந்த நூர் மஸ்ஜித் பட்கல் நகரின் மையத்தில் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. மாநிலத்திலேயே சிறந்த மசூதிகளில் ஒன்றாக கருதப்படும் இந்த மசூதி 1987ம் ஆண்டில் பழைய வடிவமைப்பை இடித்து புதிதாக கட்டப்பட்டுள்ளது.
1500 பக்தர்கள் ஒரே நேரத்தில் இந்த மஸ்ஜித்தில் தொழுகையில் ஈடுபட்டிருக்கு அற்புதக்காட்சி கண்டிப்பாக பட்கல் நகருக்கு விஜயம் செய்யும் பயணிகள் காண வேண்டிய ஒன்றாகும்.



Click it and Unblock the Notifications