Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » பட்கல் » ஈர்க்கும் இடங்கள் » பட்கல் கடற்கரை

பட்கல் கடற்கரை, பட்கல்

17

பட்கல் நகருக்கு விஜயம் செய்யும் பயணிகள் இங்குள்ள பிரதான அம்சமான கடற்கரைப்பகுதிக்கு மறக்காமல் விஜயம் செய்வது அவசியமாகும். அரபிக்கடலை ஒட்டியுள்ள இந்த கடற்கரை மேற்குத்தொடர்ச்சி மலை மற்றும்  தென்னை மரங்களின் பின்னணியில் அழகாக காட்சியளிக்கின்றது.

 

16ம் நூற்றாண்டில் விஜயநகர ஆட்சியின் போது இது ஒரு முக்கியமான துறைமுகமாக விளங்கியுள்ளது. கடற்கரை அருகிலேயே உள்ள முருடேஷ்வரா கோட்டை மற்றும் இங்குள்ள விஜயநகர கோயில், ஜெயின் சந்திரநாத் கோயில் போன்றவையும் பயணிகள் விஜயம் செய்யவேண்டிய சுற்றுலா அம்சங்களாகும்.

மேலும் அருகாமையிலுள்ள கண்டுக கிரி எனும் மலைக்குன்றில் பல புராதனமான கோயில்களும் அமைந்துள்ளன. இந்த கடற்கரையில் அமைந்துள்ள ஒரு கலங்கரை விளக்கத்திலிருந்து சுற்றியுள்ள பகுதிகளின் அழகை பார்த்து ரசிக்கலாம்.

ஆகஸ்ட் முதல் அக்டோபர் வரை உள்ள இடைப்பட்ட காலம் இந்த கடற்கரைப்பகுதியை ரசிப்பற்கு ஏற்ற காலம் ஆகும்.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
21 Jun,Sun
Return On
22 Jun,Mon
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
21 Jun,Sun
Check Out
22 Jun,Mon
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
21 Jun,Sun
Return On
22 Jun,Mon