குஜராத் மாநிலத்தில் இருக்கும் பழமையான நூலங்களில், பார்டன் நூலகமும் ஒன்றாகும். முக்கிய சாலையின் சந்திப்பில் அமைப்பிருக்கும் இந்த இரண்டு அடுக்கு நூலகம் 1895 ஆம் ஆண்டு கட்டப்பட்டது.
மத்தியில் கோபுரமும் இருபுறமும் கட்டிடங்களும் கொண்டதாக அமைந்திருக்கிறது பார்டன் நூலககம். அஷ்லர் கல் கட்டுமானத்தை அடிப்படையாகக் கொண்டு கட்டப்பட்ட இந்த கட்டிடத்தில், மங்களூர் ஓடுகளால் ஆன கோதிக் வளைவுகளைக் கொண்ட ஜன்னல்கள் உள்ளன. இந்த நூலகத்தில் ஒரு அருங்காட்சியகமும் அமைந்துள்ளது.



Click it and Unblock the Notifications