பாவ்நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ளது கங்காஜலியா ஏரி. இதற்கு முன்பு இந்த இடம் ஒரு சமிப்புக் கூடமாக இருந்திருக்கிறது.
மாநகராட்சி, இந்த இடத்தை புணரமைத்து, அழகிய ஏரியாக மாற்றியிருக்கின்றனர். இங்கு உடற்பயிற்சி செய்பவர்களுக்கு வசதியாக ஓடுபாதை அமைக்கப்பட்டிருக்கிறது. மேலும், இனிமையான பாடல்களைக் கேட்டுக்கொண்டே ஏரியின் அழகை ரசிக்க ஒலிபெருக்கிகளும் வைக்கப்பட்டுள்ளது.



Click it and Unblock the Notifications