காக் ஒரு அழகான இடம். இது புத்காம் மாவட்டம் பீர்வா என்ற தாலுகா பகுதியில் அமைந்துள்ளது. கடல் மட்டத்திலிருந்து 8000 முதல் 14000 அடி உயரத்தில் அமைந்துள்ள இந்த இடமானது 17000 மீ உயரமுள்ள மலைகளினால் சூழப்பட்டுள்ளது.
பசுமை போர்த்தியது போல் காணப்படும் இந்த இடத்தில் கோடை காலத்தில் திரளான ஆடு மேய்பவர்கள் தங்கள் ஆடுகளை மேய்ச்சலுக்காக இந்த இடத்திற்கு கொண்டு வருகின்றனர். காக் பள்ளத்தாக்கின் அற்புதமான காட்சியை அளிக்கிறது.



Click it and Unblock the Notifications