சோலா எனும் இந்த அழகிய கிராமம் புலந்த்ஷாஹர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இங்கு அமைந்திருக்கும் பிப்கோல் சோலா போலியோ வாக்சின் ஃபேக்டரி எனும் தொழிற்சாலைக்கு இந்த கிராமம் பெயர் பெற்றுள்ளது.
சர்வதேச ஆரோக்கியமருத்துவ கழகமான WHO ஸ்தாபனத்தின் தரநெறிகளுக்கு ஏற்ப போலியோ சொட்டு மருந்து தயாரிக்கும் நிறுவனமாக இது 1989ம் ஆண்டு அங்கீகரிக்கப்பட்டது. தேசிய நோய்த்தடுப்பு திட்டத்திற்காக இந்த மையம் 1996ம் ஆண்டிலிருந்து தடுப்பு மருந்துகளை இறக்குமதி செய்தும் தயாரித்தும் வருகிறது.



Click it and Unblock the Notifications