மே டே டியூஸ் என்பதற்கு கடவுளின் அன்னை என்பது பொருள். இந்த தேவாலயம் வடக்கு கோவாவில் அமைந்திருக்கும் புகழ்பெற்ற காத்திக் பாணி கட்டிடமாகும். இதன் காரணமாக இது சலிகான் காத்திக் தேவாலயம் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த தேவாலயம் 1873-ஆம் ஆண்டு கட்டப்பட்டது.
...கோவாவில் உள்ள உல்லாச விடுதிகளில் எங்கு கேளிக்கையும், கொண்டாட்டமும் சிறப்பாக இருக்கிறது என்று பொதுமக்களிடம் கேட்டால் கண்டிப்பாக எல்லோரும் ஒருமனதாக கிளப் கபானா என்றுதான் சொல்வார்கள்.அதனால்தான் பாலிவுட் தொடங்கி ஹாலிவுட் நட்சத்திரங்கள் வரை அனைவரும் விரும்பும்...