ஸ்ரீ பாகேஷ்வர் மகாதேவ் கோவில் சம்பாவிலுள்ள புகழ் பெற்ற சமயஞ்சார்ந்த ஸ்தலமாகும். இந்த கோவில் சிவபெருமானுக்காக எழுப்பப்பட்டது. இந்த கோவிலில் உள்ள சுயம்பு பூமிக்கு அடியிலிருந்து தானாக வெளிவந்தது என்று நம்பப்படுகிறது. புகழ் பெற்ற சிவராத்திரி திருவிழாவின் போது, பக்தர்கள் கூட்டம் இங்கே அலை மோதும்.



Click it and Unblock the Notifications