சௌமு கோவில் சிவபெருமானுக்காக கட்டப்பட்ட ஒரு புகழ் பெற்ற சமயஞ்சார்ந்த ஸ்தலமாகும். இந்த கோவிலுக்கு வருடம் முழுவதும் பல பக்தர்கள் வந்த வண்ணம் இருப்பர்.
இங்கிருக்கும் சிவன் மிருகங்களின் காப்பாளராக பார்க்கப்படுகிறார். இங்கு வரும் பக்தர்கள் சிவனுக்கு காணிக்கையாக மணிகளையும் பாலையும் கொண்டு வருவர்.
மகர சங்கராந்தி அன்று ஒவ்வொரு ஆண்டும் உத்தரயணி மேளா என்ற திருவிழா கொண்டாடப்படுகிறது. சௌமு ஜாட் யாத்திரையில் ஒரு அங்கமாக கலந்து கொள்ள பல சுற்றுலாப் பயணிகள் அங்கு செல்வர்.



Click it and Unblock the Notifications