பிச்ஹ்கிலியா நீர்வீழ்ச்சி சத்ரா சுற்றுலாவில் மிக முக்கிய இடத்தை பெறுகின்றது. இந்த தெள்ளத் தெளிவான நீர்வீழ்ச்சியின் அழகு பார்வையாளர்களுக்கு புத்துணர்வை கொடுக்கிறது.
இந்த அழகிய பிரம்மாண்டமான நீர்வீழ்ச்சி நகரத்தில் இருந்து சுமார் 11 கி.மீ தொலைவில் உள்ளது. இது சத்ராவிற்கு மேற்கே நிரஞ்சனா ஆற்றின் கரையில் அமைந்துள்ளது.
பிச்ஹ்கிலியா நீர்வீழ்ச்சி இயற்கை ஆர்வலர்களால் விரும்பக்கூடிய இடம் மட்டுமல்ல, இது சாகசப் பிரியர்களையும் தன்னுள் ஈர்க்கின்றது. நீங்கள் மலை வரை ட்ரெக்கிங் செல்லலாம் அல்லது சீரற்ற தளத்தில் ஒரு இயற்கை நடை பயின்று வரலாம்.



Click it and Unblock the Notifications