Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » சிக்கல்தரா » ஈர்க்கும் இடங்கள்
  • 01பாஞ்ச்போல் மலைக்காட்சிதளம்

    பாஞ்ச்போல் மலைக்காட்சிதளம்

    பாஞ்ச்போல் பாயிண்ட் எனும் எழில் மிகுந்த இந்த மலைக்காட்சிதளம் சிக்கல்தரா பகுதியில் பீர் ஏரியிலிருந்து 4 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. இந்த இடத்திலிருந்து பயணிகள் சுற்றியுள்ள பகுதிகளின் இயற்கை எழிலை நன்றாக ரசிக்கலாம்.

    இதன் ஒரு புறம் காப்பி தோட்டங்கள்...

    + மேலும் படிக்க
  • 02பீம் குண்ட் – கீசக்தரா

    பீம் குண்ட் – கீசக்தரா

    இந்த பீம் குண்ட் – கீசக்தரா ஸ்தலம் சிக்கல்தரா சுற்றுலாப்பகுதியில் முக்கிய ஆன்மிக அம்சமாக புகழ்பெற்றுள்ளது. அல்லடோ கிராமத்திற்கு அருகிலுள்ள இந்த பீம் குண்ட் – கீசக்தரா 3500 அடி ஆழத்தை கொண்டுள்ளது.

    பாண்டவ சகோதரர்களில் அசுர பலம் படைத்த பீமாவானவர்...

    + மேலும் படிக்க
  • 03காவ்லிகர் கோட்டை

    இந்த காவ்லிகர் கோட்டை சிக்கல்தரா பீடபூமிப்பகுதியில் 1000 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது எனும் தொன்மையுடன் அமைந்துள்ளது. 12ம் நூற்றாண்டு வாக்கில் இந்த கோட்டையானது கவாலி எனும் மன்னரால் கட்டப்பட்டுள்ளது.

    பரா தர்வாசா எனப்படும் கோட்டை வாயில் பகுதி அற்புதமான...

    + மேலும் படிக்க
  • 04அருங்காட்சியகங்கள்

    சிக்கல்தராவில் இரண்டு மியூசியங்கள் உள்ளன. இவை மஹாராஷ்டிர வனக்காவலர் கல்லூரியிலும், மெல்காட் புலிப்பாதுகாப்பு வளாகத்திலும் அமைந்துள்ளன.

    மஹாராஷ்டிர வனக்காவலர் கல்லூரி பலவிதமான பதப்படுத்தப்பட்ட வனவிலங்குகளின் உருவங்களையும், தாவர வகைகளையும் கொண்டுள்ளது. வெளிப்...

    + மேலும் படிக்க
  • 05பக்கதரி மற்றும் கலாகுண்ட்

    பக்கதரி மற்றும் கலாகுண்ட்

    பக்கதரி மற்றும் கலாகுண்ட் எனப்படும் இந்த அழகான நீர்வீழ்ச்சிகள் சிக்கல்தரா பகுதியில் அமைந்துள்ளன. ஆத்நதி எனும் இடத்திலிருந்து 5 கி.மீ தூரத்தில் இந்த நீர்வீழ்ச்சிகள் அமைந்துள்ளன. கலாகுண்ட் நீர்வீழ்ச்சி ஒரு கி.மீ தூரத்திலும் பக்கதரி 5 வது கிலோமீட்டரிலும்...

    + மேலும் படிக்க
  • 06பீர் ஏரி

    பீர் ஏரி

    1890ம் ஆண்டில் ஆங்கிலேர்களால் செயற்கையாக உருவாக்கப்பட்ட ஏரி இந்த பீர் ஏரி ஆகும். இது ஏறக்குறைய 120 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டுள்ளது.

    பாறைக்கற்களை பயன்படுத்தி இந்த ஏரி வலிமையான கரைகளுடன் உருவாக்கப்பட்டுள்ளது. இது சிக்கலதரா நகருக்கான நீராதாரமாகவும்...

    + மேலும் படிக்க
  • 07நார்னலா கோட்டை

    நார்னலா கோட்டை

    இந்த நார்னலா கோட்டை சிறந்த வரலாற்று முக்கியத்துவத்தை உடைய கோட்டையாகும். சிக்கல்தரா பிரதேசத்திலுள்ள இந்த கோட்டை கடுமையான பருவநிலையைத் தாங்கும் விதத்தில் திட்டமிட்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.

    தெலியாகர், ஜஃப்ராபாத் மற்றும் இந்த நார்னலா என்ற இந்த மூன்று கோட்டைகளை...

    + மேலும் படிக்க
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
10 Mar,Tue
Return On
11 Mar,Wed
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
10 Mar,Tue
Check Out
11 Mar,Wed
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
10 Mar,Tue
Return On
11 Mar,Wed