1890ம் ஆண்டில் ஆங்கிலேர்களால் செயற்கையாக உருவாக்கப்பட்ட ஏரி இந்த பீர் ஏரி ஆகும். இது ஏறக்குறைய 120 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டுள்ளது.
பாறைக்கற்களை பயன்படுத்தி இந்த ஏரி வலிமையான கரைகளுடன் உருவாக்கப்பட்டுள்ளது. இது சிக்கலதரா நகருக்கான நீராதாரமாகவும் விளங்கியுள்ளது. இதன் அருகில் ஒரு பழைய பூங்காத்தோட்டமும் இருந்துள்ளபோதிலும் அது இப்போது பராமரிப்பில் இல்லை.



Click it and Unblock the Notifications