பரதேபி பரி எனும் பெயர் 12 தெய்வங்கள் வீற்றிருக்கும் ஸ்தலம் என்பதைக் குறிப்பதாக பொருள் சொல்லப்படுகிறது. இது குறித்து மாறுபட்ட கருத்துகளும் நிலவுகின்றன. துசேரா மற்றும் துர்க்கா பூஜா கொண்டாட்டங்கள் இக்கோயிலில் சிறப்பாக நிகழ்த்தப்படுகின்றன.
அச்சமயம் விசேஷ பூஜைச்சடங்குகள் மற்றும் வித்தியாசமான அலங்காரங்களை பார்த்து ரசிக்க முடியும். ஐரோப்பிய கட்டிடக்கலை பாணியில் இந்த கோயில் கட்டப்பட்டிருப்பது மற்றொரு குறிப்பிடத்தக்க அம்சமாகும்.



Click it and Unblock the Notifications