சம்பாவில் உள்ள சிறிய கிராமமான சத்ராடியில் கட்டி வகை பழங்குடியினர் வசித்து வருகிறார்கள. 6000மீ உயரத்தில் அமைந்திருக்கும் இந்த கிராமத்தில், குப்தர் கால கட்டிடக்கலைஞர்களின் கைவேலைகளை அழகுற அமைதியாக காணமுடியும்.
பார்வையாளர்கள் இந்த இடத்தை அடைய சம்பாவில் இருந்து 40 கிமீ தொலைவு வந்தபின் பார்மர் செல்லும் சாலையை நோக்கி திரும்ப வேண்டும். இந்த மலையின் உச்சியில் அமைந்திருக்கும் சக்தி தேவி கோவில் இவ்விடத்திற்கு அருகில் அமைந்துள்ள மற்றுமொரு சுற்றுலா தலமாகும்.



Click it and Unblock the Notifications