ரிவர் ராஃப்டிங் என்னும் ஆற்றில் படகு விடும் இந்த விளையாட்டு சம்பா பகுதியின் புகழ் பெற்ற விளையாட்டுகளில் ஒன்றாக இருக்கிறது. பொதுவாக இந்த விளையாட்டு ராவி மற்றும் சால் நதிகளில் நடத்தப்படுகிறது.
பயணிகள் இந்த இடத்தை ஜீன் மற்றும் அக்டோபர் மாதங்களில் பார்வையிடுவது நல்ல அனுபவமாக இருக்கும். இந்த விளையாட்டுக்களை அனுபவிக்க சுற்றுலாப் பயணிகள் அரசு அல்லது தனியார் சுற்றுலா நிறுவனங்களை அணுகலாம்.



Click it and Unblock the Notifications