பல அரிய வகை தாவரங்கள் மற்றும் உயிரினங்கள் நிரம்பிய இந்த லாயிட்’ஸ் பாடனிகல் கார்டன் ஒரு சிறந்த பொழுதுபோக்கு ஸ்தலமாக அமைந்துள்ளது.
80 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த தாவரவியல் பூங்கா டார்ஜீலிங் நகரத்தில் மூன்றில் ஒரு பங்கு நிலப்பரப்பை ஆக்கிரமித்துள்ளது. இங்குள்ள ஆர்க்கிட் மலர்ச்செடிகள் மழைக்காலத்தில் கண்ணைக்கவரும் அழகோடு காட்சியளிக்கின்றன. பல அரிய வகை மலர்களை விற்கும் கடைகளும் இங்கு உள்ளன.



Click it and Unblock the Notifications