பல் உபயோக அணையாக விளங்கு தாமோதர் பள்ளத்தாக்கு நிறுவனத்தின் அணை 22155அடி நிளமாகவும், 124அடி உயரமாகவும் உள்ளது. 6கிமீ வரை நீளும் இந்த அணை ஒருமணிநேரத்திற்கு 40000 கிலோ வாட் மின்சாரத்தை உற்பத்தி செய்கிறது. அசான்சோல் இங்கிருந்து 20கிமீ தொலைவில் உள்ளது.
முன்பு அதிக அளவில் வெள்ளத்தை எதிர்நோக்கிய அணைக்கு, மைதான் மற்றும் பஞ்சத் அணைகளால் தற்போது அதிக அளவில் நீர்வரத்து இல்லை. கட்லா, ரோஹு, ம்ரிகல் ஆகிய மீன்கள் இங்கு கிடைக்கின்றன.



Click it and Unblock the Notifications