Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » தேன்கனல் » ஈர்க்கும் இடங்கள் » தண்டதர்

தண்டதர், தேன்கனல்

22

தேன்கனல் நகரத்திலிருந்து 67 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது தண்டதர். இந்த அழகிய இடத்தில் ஒரு நீர்ப்பாசனத் திட்டத்தை காணலாம். இந்த நீர்ப்பாசனத் திட்டம் ரமியல் நதியில் அமைந்துள்ளது.

உல்லாச பயணம் செல்ல இது மிகவும் சிறந்த இடமாக விளங்குகிறது. இந்த இடத்தில் சூரிய ஒளி மின்னும் நீல நதியின் அழகை ரசிக்க சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் படையெடுக்கும்.

ஒட்டு மொத்த பள்ளத்தாக்கும் அழகு என்ற போர்வையால் போர்த்தப்பட்டிருக்கும். அதனால் இங்கு வரும் யாராக இருந்தாலும் சரி இந்த இடத்தின் அழகில் மயங்க போவது உறுதி.

உள்ளூர்வாசிகள் மற்றும் நாட்டின் பிற இடங்களில் இருந்து வரும் சுற்றுலாப்பயணிகள் இங்கு வருடம் முழுவதும் சுற்றுலாவிற்கு வருவதுண்டு. குளிர்ந்த சுற்றுச்சூழல், அழகிய நோக்கு நிலை, தூய்மையான நதி நீர் என அனைத்தும் சேர்ந்து இதை ஒரு சிறந்த பொழுது போக்கு தலமாக மாற்றியுள்ளது.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
31 Mar,Tue
Return On
01 Apr,Wed
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
31 Mar,Tue
Check Out
01 Apr,Wed
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
31 Mar,Tue
Return On
01 Apr,Wed