Search
  • Follow NativePlanet
Share

தோலாவிரா - ஹரப்பன் நகரம்!

10

ஹரப்பன் நாகரீகத்தில் எஞ்சியவைகளை கொடுள்ளதால் தோலாவிரா மிகவும் புகழ் பெற்று விளங்குவதுடன் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நகரமாகவும் கருதப்படுகிறது . இண்டஸ் பள்ளத்தாக்கு நாகரீகத்தின் முக்கியமான தொல்பொருள் இடமாக விளங்கும் தோலாவிரா, ரான் ஆப் கட்சில் உள்ள கதீர் பெட்டில் உள்ளது.

இந்த இடத்தை டிம்பா ப்ரச்சின் மகாநகர் கோட்டடா என்றும் உள்ளூர்வாசிகள் அழைக்கின்றனர். இங்கு தோண்டி கண்டுபிடிக்கப்பட்ட ஹரப்பன் நகரம் தான் தோலாவிராவின் முக்கிய ஈர்ப்பாகும்.

ஹரப்பன் நாகரீகத்தில் வாழ்ந்த மக்களின் நாகரீகம், மொழி, கலை, கட்டடக் கலையின் திட்டங்கள் போன்றவைகளை பற்றிய பல விஷயங்கள் இங்கே கண்கூடாக தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களுக்கு தெரிவதால், தோலாவிரா மனிதனின் கண்டுபிடிப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது.

முன் கூட்டியே நன்கு திட்டமிட்டு கட்டப்பட்ட இந்நகரம், மூன்று பிரிவுகளாக பிரிக்கப்படுகிறது - அவை கோட்டை, மத்திய நகரம் மற்றும் கீழ் நகரம். நகரத்தின் மையப்பகுதி கோட்டையால் சூழப்பட்டுள்ளது.

இந்த நகரம் மற்றவைகளை போல செங்கல்களால் கட்டப்படாமல் முழுவதுமாக கற்களாலேயே கட்டப்பட்டுள்ளது இதன் சிறப்பம்சமாகும். இதன் மற்றொரு முக்கிய அம்சமாக விளங்குவது பல நீர்த் தேக்கத்தின் உதவியுடன் செயல்பட்டு வந்த நீர் பாதுகாப்பு அமைப்பு.

அணிகலன்கள், பாத்திரங்கள், தங்கங்கள், வெள்ளிகள், கடினமட்பாண்ட (டெர்ரகோட்டா) பாத்திரங்கள் மற்றும் மெசோபோட்டமியனை சேர்ந்த சில பொருட்கள் போன்ற கலை பொருட்கள் இங்கிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளன.

தரைவழி பாதை, காந்திதம்மிலிருந்து விமான சேவை மற்றும் சமக்யாளியில் இருந்து இரயில் சேவை மூலமாக தோலாவிரவுக்கு சுலபமாக செல்லலாம்.

தோலாவிரா சிறப்பு

தோலாவிரா வானிலை

சிறந்த காலநிலை தோலாவிரா

  • Jan
  • Feb
  • Mar
  • Apr
  • May
  • Jun
  • July
  • Aug
  • Sep
  • Oct
  • Nov
  • Dec

எப்படி அடைவது தோலாவிரா

  • சாலை வழியாக
    There is no route available in தோலாவிரா
    திசைகளைத் தேட
  • ரயில் மூலம்
    தோலாவிரா புஜ்ஜிலிருந்து 250 கி.மீ. தூரத்தில் உள்ளது. இதனை பசௌ மற்றும் ரபர் வழியாக வந்தடையலாம்.
    திசைகளைத் தேட
  • விமானம் மூலம்
    தோலாவிராவிற்கு மிக அருகில் இருக்கும் விமான நிலையம் புஜ்ஜில் உள்ள புஜ் விமான நிலையமாகும்.
    திசைகளைத் தேட
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
13 Jun,Sat
Return On
14 Jun,Sun
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
13 Jun,Sat
Check Out
14 Jun,Sun
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
13 Jun,Sat
Return On
14 Jun,Sun