Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » தியூ » ஈர்க்கும் இடங்கள் » கடற்சிப்பி அருங்காட்சியகம்

கடற்சிப்பி அருங்காட்சியகம், தியூ

55

தியூ விமான நிலைய வளாகத்தின் கிழக்குப்பகுதியில் நகோவா பீச் கடற்கரைக்கு அருகே இந்த கடற்சிப்பி அருங்காட்சியகம் அமைந்துள்ளது. ஓய்வு பெற்ற மெர்ச்சண்ட் நேவி கேப்டன் ஃபுல்பரி என்பவரால் இந்த அருங்காட்சியகம் அமைக்கப்பட்டிருக்கிறது.

இவர் தமது வாழ்நாள் முழுக்க செலவிட்டு கடறபயணங்களின்போது சேகரித்த கடற்சிப்பிகள் இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கின்றன.

ஆசியாவிலேயே இவ்வகையான மிகப்பெரிய மியூசியம் எனும் பெருமையை கொண்டுள்ள இந்த கடற்சிப்பி அருங்காட்சியகம் 2500 முதல் 3000 வகையான கடற்சிப்பி வகைகளை கொண்டிருக்கிறது.

சிப்பிகளை நன்கு ஆராய்ந்து பார்க்க வசதியாக பார்வையாளர்களுக்கு உருப்பெருக்கி கண்ணாடியை வழங்கும் ஒரே மியூசியம் எனும் முதலிடத்தையும் இது உலகளாவிய அளவில் பெற்றிருக்கிற்து.

சிலந்திகள், தேள்கள், கோக்கிள், அபலோன், மொலஸ்க், கிரஸ்டேசியன் போன்ற உயிரின வகைகளின் ஓடுகள் பல்வேறு பரிமாணங்களில் இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கின்றன.

கடற்சிப்பிகள் குறித்த அறிவியல் பூர்வ தகவல்கள் மற்றும் வரலாற்று விபரங்கள் கொண்ட நூல் ஆவணங்களையும் இந்த அபூர்வ அருங்காட்சியகம் கொண்டிருக்கிறது. இந்த அருங்காட்சியகத்திற்கான நுழைவுக்கட்டணமாக 10 ரூபாய் வசூலிக்கப்படுகிறது.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
29 Jul,Wed
Return On
30 Jul,Thu
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
29 Jul,Wed
Check Out
30 Jul,Thu
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
29 Jul,Wed
Return On
30 Jul,Thu

Near by City