குருத்வாரா கோட்ரி சாஹிப், கோடக்புரா சாலையில் இருந்து சுமார் 4 கி.மீ. தொலைவில் கிலா முபாரக்கின் அருகே அமைந்துள்ளது. இது 1982-ஆம் ஆண்டில் பாபா ஷேக் ஃபரித் தனது மேலாடையை விட்டுச் சென்ற இடத்தில் கட்டப்பட்டது.
இங்கு உள்ள சந்த சரோவர் என்கிற ஏரியில் பல பக்தர்கள் மிக முக்கியமாக வியாழக்கிழமை அன்று புனித நீராடுகின்றனர். ஏனெனில் வியாழக்கிழமை மிகவும் புனித நாளாக கருதப்படுகின்றது.



Click it and Unblock the Notifications