Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » ஃபரித்கோட் » ஈர்க்கும் இடங்கள்
  • 01ராஜ் மஹால்

    ராஜ் மஹால்

    ஃபரித்கோட் நகரத்தின் இதயத்தில் அமைந்துள்ள ராஜ் மஹால், மகாராஜா பிக்ரமா சிங் ஆட்சி காலத்தில் நிறுவப்பட்டது. மேலும் இது பல்பீர் சிங் மேற்பார்வையின் கீழ் கட்டப்பட்டது.

    இந்த அழகான மற்றும் பிரம்மாண்டமான மாளிகையின் உள்ல காவல் கோபுரங்கள் மற்றும் கண்ணாடி மாளிகைகள்...

    + மேலும் படிக்க
  • 02குருத்வாரா டிலா பாபா ஃபரித்

    குருத்வாரா டிலா பாபா ஃபரித்

    குருத்வாரா டிலா பாபா ஃபரித் ஒரு முக்கியமான ஆன்மீகத் ஸ்தலமாகும். இது கிலா முபாரக்கின் அருகே அமைந்துள்ளது. இங்கு பக்பட்டான் செல்வதற்கு முன்னர் சூஃபி ஞானியான பாபா ஃபரித் இங்கு சுமார் 40 நாட்கள் தவம் புரிந்ததாக நம்பப்படுகிறது.

    தனது கைகளை சுத்தம் செய்ய பாபா...

    + மேலும் படிக்க
  • 03தர்பார் கஞ்ச்

    தர்பார் கஞ்ச்

    தர்பார் கஞ்ச் முந்தைய அரச குடும்பத்தின் விருந்தினர் மாளிகையாக பயன்படுத்தப்பட்ட ஒரு பாரம்பரிய கட்டிடம் ஆகும். தற்போது இது சர்க்யூட் ஹவுஸ் ஆகவும் ஃபரித்கோட் கமிஷனர் அலுவலமாகவும் பயன்படுகின்றது.  இந்த மாளிகையின் அழகான உட்புற அமைப்பு மற்றும் அதனைச் சூழந்துள்ள...

    + மேலும் படிக்க
  • 04ராஜஸ்தான் மற்றும் ஸிர்ஹிண்ட் கால்வாய்கள்

    ராஜஸ்தான் மற்றும் ஸிர்ஹிண்ட் கால்வாய்கள்

    ராஜஸ்தான் மற்றும் ஸிர்ஹிண்ட் கால்வாய்கள் ஃபரித்கோட்டிற்கு மிக அருகில் உள்ள கால்வாய்கள் ஆகும். இந்த கால்வாய்கள் இரண்டும் ஃபரித்கோட்டின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்கின்றன.

    இந்த கால்வாய்கள் இரண்டும்  பஞ்சாப்பின் வறண்ட நிலங்களுக்கு தண்ணீர் எடுத்துச்...

    + மேலும் படிக்க
  • 05கிலா முபாரக்

    கிலா முபாரக்

    கிலா முபாரக் முதலில் ராஜா மோகல்ஸியால் கட்டப்பட்டது. அதன் பின்னர் இது ராகா ஹமிர் என்பரால் புதுபிக்கப்பட்டது. ராஜா பிக்ரம் சிங் மற்றும் ராஜா பல்பீர் சிங் போன்றோர் இங்கு பல புதிய கட்டடங்களை கட்டி இதை விரிவு படுத்தினர். 

    இந்த பழைய நினைவுச்சின்ன வளாகத்தில்...

    + மேலும் படிக்க
  • 06குருத்வாரா கோட்ரி சாஹிப்

    குருத்வாரா கோட்ரி சாஹிப்

    குருத்வாரா கோட்ரி சாஹிப், கோடக்புரா சாலையில் இருந்து சுமார் 4 கி.மீ. தொலைவில் கிலா முபாரக்கின் அருகே அமைந்துள்ளது. இது 1982-ஆம் ஆண்டில் பாபா ஷேக் ஃபரித் தனது மேலாடையை விட்டுச் சென்ற இடத்தில் கட்டப்பட்டது.

    இங்கு உள்ள சந்த சரோவர் என்கிற ஏரியில் பல பக்தர்கள்...

    + மேலும் படிக்க
  • 07குருத்வாரா கோதாவரிஸர்

    குருத்வாரா கோதாவரிஸர்

    குருத்வாரா கோதாவரிஸர், கோடக்புரா-பதிந்தா சாலையில் உள்ள தில்வான் காலன் கிராமத்தில் அமைந்துள்ளது. இது சீக்கியர்களுக்கு மிக முக்கியமான ஆன்மீக ஸ்தலமாக விளங்குகின்றது.

    10-வது சீக்கிய குருவான ஸ்ரீ குரு கோபிந்த் சிங் ஜி டல்வாண்டி சாபோவிற்கு செல்லும் வழியின் இங்கு...

    + மேலும் படிக்க
  • 08கோட்கபுரா

    கோட்கபுரா

    கோடாக்புரா நகரம் அதன் நிறுவனர் நவாப் கபுரா சிங் கின்  பெயரால் அழைக்கபடுகின்றது. இங்குள்ள பெரிய பருத்தி சந்தை உலகிலேயே மிகவும் சிறந்ததாக கருதப்படுகின்றது.

    மேலும் இந்த நகரம் இங்குள்ள பருத்தி சந்தையின் காரணமாக  'வெள்ளை தங்கம் நகரம்' என நன்கு...

    + மேலும் படிக்க
  • 09தேவதை குடிசை

    தேவதை குடிசை

    நூற்றாண்டு பழமை வாய்ந்த தேவதை குடிசை , ஃபரித்கோட்டில்  இருந்து சுமார் 7 கிமீ தொலைவில் சாஹல் சாலையில் அமைந்துள்ளது. இந்த குடிசையானது  1910 மற்றும் 1911 க்கு இடையில், மகாராஜா பிர்ஜின்டர் சிங்கால் கட்டப்பட்டது.

    நுழைவாயிலில் உள்ள கண்காணிப்பு கோபுரம்...

    + மேலும் படிக்க
  • 10குருத்வாரா குரு கி ட்ஹப்

    குருத்வாரா குரு கி ட்ஹப்

    குருத்வாரா குரு கி ட்ஹப் என்பது ஒரு பிரம்மிக்கத்தக்க நினைவுச் சின்னம் ஆகும். இது குருத்வாரா பட்ஸ்ஹஹி தாஸ்வின் மற்றும் தோடா தால் எனவும் அழைக்கப்படுகின்றது.

    இந்த குருத்வாரா கோடக்புராவில் இருந்து சுமார் 12 கி.மீ தொலைவில் கோதக்புரா-ஜைடு சாலையில் உள்ள குரு கி...

    + மேலும் படிக்க
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
09 Jul,Thu
Return On
10 Jul,Fri
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
09 Jul,Thu
Check Out
10 Jul,Fri
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
09 Jul,Thu
Return On
10 Jul,Fri