ராஜஸ்தான் மற்றும் ஸிர்ஹிண்ட் கால்வாய்கள் ஃபரித்கோட்டிற்கு மிக அருகில் உள்ள கால்வாய்கள் ஆகும். இந்த கால்வாய்கள் இரண்டும் ஃபரித்கோட்டின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்கின்றன.
இந்த கால்வாய்கள் இரண்டும் பஞ்சாப்பின் வறண்ட நிலங்களுக்கு தண்ணீர் எடுத்துச் செல்லும் பொருட்டு பீஸ் மற்றும் சட்லெஜ் ஆறுகளில் இருந்து வெட்டப்பட்டன. ஸிர்ஹிண்ட் என்பது சிந்து நதி அமைப்பில் உள்ள மிகவும் பழமையான மற்றும் மிக பெரிய கால்வாய்களில் ஒன்றாகும். இது 150 ஆண்டுகளுக்கும் மேல் பழமையானது.



Click it and Unblock the Notifications