Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » குவஹாத்தி » ஈர்க்கும் இடங்கள் » ஜுவாலஜிகல் கார்டன்ஸ்

ஜுவாலஜிகல் கார்டன்ஸ், குவஹாத்தி

49

அஸ்ஸாம் மாநில வனவிலங்கு காப்பகம் மற்றும் பாடனிகல் கார்டன் ஆகிய இரண்டும் குவஹாத்தி நகரத்தின் முக்கிய சுற்றுலா அம்சங்களாக பிரசித்தி பெற்றுள்ளன.

130 ஹெக்டேர் பரப்பில் அமைந்திருக்கும் இந்த ஜுவாலஜிகல் கார்டன் வளாகம் பல்வகையான தாவரங்களும் உயிரினங்களும் நிரம்பியுள்ள இயற்கைப்பொக்கிஷமாக அமைந்துள்ளது.

வனப்பகுதியை ஒட்டியே அமைந்திருப்பதால் வித்தியாசமான உயிரியல் பூங்காவாக இது காட்சியளிக்கிறது. வனவிலங்கு பூங்காவை ஒட்டியே அமைந்துள்ள பாடனிகல் கார்டன் குவஹாத்தி நகரத்தின் இயற்கை பூங்காவாக வீற்றிருக்கிறது.

இந்த வனவிலங்குப்பூங்காவில் பலவகை விலங்குகளை அதன் இயற்கையான வசிப்பிடச்சூழலின் பின்னணியில் கண்டு ரசிக்கலாம். வெள்ளைப்புலி, சிறுத்தை மற்றும் சதுப்பு நில தபீர் போன்ற விலங்குகளை இங்கு பார்க்கலாம்.

இந்திய ஒற்றைக்கொம்பு காண்டாமிருகம் மற்றும் ஆப்பிரிக்க இரட்டைக்கொம்பு காண்டாமிருகம் ஆகியவை இந்த விலங்கு காட்சி சாலையின் விசேஷ அம்சங்களாகும். பல அரிய வகைப்பறவைகளையும் இங்கு பார்க்க முடியும்.

இங்குள்ள உயிரினங்கள் அவற்றின் இயற்கையான சூழலில் சுதந்திரமாக உலாவும்படியாக இந்த விலங்குக்காட்சி சாலை அமைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இது தவிர பாடனிகல் கார்டன் பூங்கா வளாகத்தில் 44 க்கும் மேற்பட்ட ஆர்க்கிட் தாவரங்களை பார்த்து ரசிக்கலாம்.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
08 Sep,Tue
Return On
09 Sep,Wed
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
08 Sep,Tue
Check Out
09 Sep,Wed
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
08 Sep,Tue
Return On
09 Sep,Wed