ஹரித்வாரில் இருந்து 4கிமீ தொலைவில் அமைந்திருக்கும் நீல் தாரா பக்ஷி விஹார் (நீல் தாரா பறவைகள் சரணாலயம்) பறவைகளைக் காண விரும்புவோரின் சொர்கபுரியாக திகழ்கிறது.
பீம்கோடா பாராஜில் அமைந்திருக்கும் இச்சரணலாயத்திற்கு சைபீரிய கொக்குகள் உள்ளிட்ட ஏராளமான இடம்பெயர் பறவைகள் குளிர்காலத்தில் வருகை தருகின்றன.



Click it and Unblock the Notifications