பராகா நதியில் உள்ள திலையா அணை தாமோதர் பள்ளத்தாக்கு நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட முதல் அணையாகும். 1953ல் வெள்ளங்களை கட்டுப்படுத்தும் பொருட்டு கட்டப்பட்ட இந்த அணையில் நீர்மின்சார நிலையம் ஒன்றும் உள்ளது. இவ்வணையைச் சுற்றியுள்ள இயற்கை காட்சிகள் பயணிகளை மெய்மறக்கச் செய்வதாய் இருக்கிறது.



Click it and Unblock the Notifications