Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » ஜக்தல்பூர் » ஈர்க்கும் இடங்கள்
  • 01பஸ்தர் அரண்மனை

    பஸ்தர் அரண்மனை

    பஸ்தர் அரண்மனை எனும் இந்த வரலாற்றுச்சின்னம் ஜக்தல்பூர் நகரத்தில் அவசியம் பார்க்க வேண்டிய சிறப்பம்சங்களில் ஒன்று. இது பஸ்தார் ராஜ்ஜியத்தை ஆண்ட மன்னர்களால் கட்டப்பட்டிருக்கிறது.

    பர்சூர் எனும் நகரத்திலிருந்து இந்த ஜக்தல்பூருக்கு தலைநகரம் மாற்றப்பட்டபோது...

    + மேலும் படிக்க
  • 02கங்கேர்காட்டி நேஷனல் பார்க்

    கங்கேர்காட்டி நேஷனல் பார்க்

    கங்கேர்காட்டி நேஷனல் பார்க் எனப்படும் இந்த தேசிய இயற்கை பூங்கா ஜக்தல்பூருக்கு அருகில் சத்திஸ்ஹர் மாநிலத்தின் முக்கியமான தேசியப்பூங்காவாக அமைந்திருக்கிறது. சாலை இணைப்பு வசதிகள் நல்லமுறையில் உள்ளதால்  ஜக்தல்பூரிலிருந்து மிகச்சுலபமாக இந்த பூங்காவுக்கு வரலாம்....

    + மேலும் படிக்க
  • 03சித்ரகொடே நீர்வீழ்ச்சி

    சித்ரகூட் அல்லது சித்ரகொடே என்று அழைக்கப்படும் இந்த நீர்வீழ்ச்சி ‘இந்தியாவின் நயாகரா’ என்று வர்ணிக்கப்படுகிறது. அது எந்த அளவுக்கு உண்மை என்பதை நீங்கள் நேரில் பார்த்தால் மட்டுமே புரிந்துகொள்ள முடியும்.

    உலகப்பிரசித்தி பெற்ற நயாகராவை போன்றே...

    + மேலும் படிக்க
  • 04ஸ்ரீ வெங்கடேஷ்வரா ஸ்வாமி கோயில்

    ஸ்ரீ வெங்கடேஷ்வரா ஸ்வாமி கோயில்

    ஆந்திரா அசோசியேஷன் எனும் சங்கத்தின் உறுப்பினர்கள் மேற்கொண்ட ஒருமித்த முயற்சியில் இந்த  ஸ்ரீ வெங்கடேஷ்வரா ஸ்வாமி கோயில் உருவாகியுள்ளது. ஆன்மீக ஆர்வலர்கள் மற்றும் பாலாஜி பக்தர்களின் ஆசையை நிறைவேற்றும் பொருட்டு இந்த கோயில் நிர்மாணிக்கப்பட்டிருக்கிறது.

    ...
    + மேலும் படிக்க
  • 05இந்திரவதி நேஷனல் பார்க்

    இந்திரவதி நேஷனல் பார்க் எனப்படும் இந்த தேசிய இயற்கை பூங்கா இதன் அருகில் ஓடும் இந்திரவதி ஆற்றின் பெயரிலேயே அழைக்கப்படுகிறது. சத்திஸ்ஹர் மாநிலத்தில் உள்ள மிகச்சிறந்த வனவிலங்குகள் பூங்காவாக இது பிரசித்தி பெற்றுள்ளது.

    இதன் உள்ளே பல்வேறு விலங்கினங்கள்,...

    + மேலும் படிக்க
  • 06தண்டேஷ்வரி கோயில்

    தண்டேஷ்வரி கோயில்

    ஜக்தல்பூர் நகரத்திலிருந்து 84 கி.மீ தூரத்தில் இந்த மா தண்டேஷ்வரி கோயில் அமைந்துள்ளது. ஷக்தியின் அவதாரமாக கருதப்படும் இந்த தண்டேஷ்வரி சக்தி கொண்ட உள்ளூர் குல தெய்வமாக வணங்கப்படுகிறது.

    ஒவ்வொரு வருடமும் துஷேரா பண்டிகையின்போது இக்கோயிலுக்கு அருகிலுள்ள...

    + மேலும் படிக்க
  • 07தீரத்கர் நீர்வீழ்ச்சி

    ஜக்தல்பூர் நகரத்திலிருந்து 38 கி.மீ தூரத்தில், பிரசித்தமான ‘சுற்றுச்சூழல் இயற்கை’ சுற்றுலாத்தலமாக விளங்கும் கங்கேர் வேலி தேசிய பூங்கா வளாகத்தின் உள்ளே இந்த தீரத்கர் நீர்வீழ்ச்சி அமைந்திருக்கிறது.

    சட்டிஸ்கரில் அமைந்திருக்கும் அற்புதமான...

    + மேலும் படிக்க
  • 08சித்ரதாரா நீர்வீழ்ச்சி

    சித்ரதாரா நீர்வீழ்ச்சி

    சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள ஜக்தல்பூரிலிருந்து 19 கி.மீ தூரத்தில் உள்ள இந்த சித்ரதாரா நீர்வீழ்ச்சி சித்ரகூட் நீர்வீழ்ச்சிக்கு செல்லும் வழியிலேயே அமைந்திருக்கிறது. மிகச்சிறந்த இயற்கைக்காட்சிகள் நிறைந்த ஒரு வாரவிடுமுறை பொழுதுபோக்கு ஸ்தலமாக இது சத்திஸ்ஹர் மாநிலத்தில்...

    + மேலும் படிக்க
  • 09மண்டவா நீர்வீழ்ச்சி

    மண்டவா நீர்வீழ்ச்சி

    ஜக்தல்பூரிலிருந்து 31 கி.மீ தூரத்தில் NH-16 நெடுஞ்சாலையில் (ஜக்தல்பூர்-கீடம் ரோடு) மண்டவா எனும் இடத்தில் இந்த மண்டவா நீர்வீழ்ச்சி அமைந்திருக்கிறது. 70 அடி உயரத்திலிருந்து செங்குத்தாக விழும் இந்த நீர்வீழ்ச்சி பார்வையாளர்களை பிரமிக்க வைக்கும் அழகுடன்...

    + மேலும் படிக்க
  • 10தம்ரா கூமார் நீர்வீழ்ச்சி

    தம்ரா கூமார் நீர்வீழ்ச்சி

    ஜக்தல்பூர் நகரத்திலிருந்து 45 கி.மீ தூரத்தில் சித்ரகூட் நீர்வீழ்ச்சிக்கு அருகிலேயே இந்த தம்ரா கூமார் நீர்வீழ்ச்சி அமைந்திருக்கிறது. வெகு சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த நீர்வீழ்ச்சி மழைக்காலத்தில் மட்டுமே உருவாக 100 அடி உயரத்திலிருந்து விழுகிறது. சித்ரகூட்...

    + மேலும் படிக்க
  • 11தல்பத் சாகர் ஏரி

    தல்பத் சாகர் ஏரி

    ஜக்தல்பூர் நகர்ப்பகுதியிலேயே இந்த தல்பட் சாகர் ஏரி அமைந்திருக்கிறது. இது சத்திஸ்ஹர் மாநிலத்தில் உள்ள மிகப்பெரிய செயற்கை ஏரியாக புகழ் பெற்றிருக்கிறது. இது ராஜா தல்பத் காகத்தியா எனும் மன்னரால் 400 வருடங்களுக்கு முன்னர் மழை நீரை சேகரிக்கும் நோக்கத்துடன்...

    + மேலும் படிக்க
  • 12கைலாஷ் குகைகள்

    கைலாஷ் குகைகள் எனும் இந்த பாறைப்படிம குகை அமைப்புகள் மிகுல்வாடா எனும் இடத்துக்கு அருகே கங்கேர்காட்டி தேசிய இயற்கை பூங்கா வளாகத்தில் அமைந்திருக்கின்றன.

    1993ம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த குகைகள் தரையிலிருந்து 40 மீ உயரத்தில் 250 மீ நீளமுடையதாக...

    + மேலும் படிக்க
  • 13ஆந்த்ரபாலஜிகல் மியூசியம்

    ஆந்த்ரபாலஜிகல் மியூசியம்

    ஆந்த்ரபாலஜிகல் மியூசியம் எனப்படும் இந்த மானுடவியல் அருங்காட்சியகம் 1972ம் ஆண்டு ஜக்தல்பூர் நகரில் உருவாக்கப்பட்டிருக்கிறது. பஸ்தார் பழங்குடி மக்களின் பாரம்பரிம் மற்றும் கலாச்சார அடையாளங்களை காட்சிப்படுத்தும் நோக்கத்துடன் இந்த அருங்காட்சியகம்...

    + மேலும் படிக்க
  • 14கங்கேர் தாரா

    கங்கேர் தாரா

    கங்கேர் தாரா எனும் இந்த நீர்வீழ்ச்சி ஸ்தலம் கங்கேர்காடி தேசியப்பூங்காவின் உள்ளே ஜக்தல்பூர் நகரத்திலிருந்து 36 கி.மீ தூரத்தில் அமைந்திருக்கிறது.

    பூங்காவின் நுழைவாயிலில் வனக்காவல் அதிகாரியின் அனுமதி மற்றும் சீட்டுகளை பெற்ற பிறகே இந்த ஸ்தலத்திற்கு விஜயம்...

    + மேலும் படிக்க
  • 15கொடும்சர் குகைகள்

    கொடும்சர் குகைகள்

    ஜக்தல்பூர் நகரத்திலிருந்து 40 கி.மீ தூரத்தில் இந்த கொடும்சர் குகைகள் அமைந்துள்ளன. இந்த அதிசய பாறைக்குகை அமைப்புகள் இந்தியாவிலேயே முதன்மையானவையாகவும் உலகிலேயே இரண்டாவது நீளமான பாறைக்குகை அமைப்பாகவும் புகழ் பெற்றுள்ளன.

    இந்த குகைகள் யாவுமே பாதாளத்தில்...

    + மேலும் படிக்க
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
30 Mar,Mon
Return On
31 Mar,Tue
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
30 Mar,Mon
Check Out
31 Mar,Tue
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
30 Mar,Mon
Return On
31 Mar,Tue