Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » ஜஷ்பூர் » ஈர்க்கும் இடங்கள்
  • 01பாதல்கோலே அப்யாரண்

    பாதல்கோலே அப்யாரண் எனும் இந்த காட்டுயிர் சரணாலயம் ராய்பூரிலிருந்து 160 கி.மீ தூரத்தில் ஜஷ்பூர் மாவட்டத்தில் உள்ளது.. ஈப் மற்றும் டோர்கி எனும் ஆறுகளின் கரைப்பகுதியில் இந்த சரணாலயம் அமைந்திருக்கிறது.

    தாவர வளம் மற்றும் காட்டுயிர் வளம் போன்றவற்றை...

    + மேலும் படிக்க
  • 02ஜஷ்பூர் நீர்வீழ்ச்சிகள்

    ராஜ்புரி நீர்வீழ்ச்சி, தன்புரி நீர்வீழ்ச்சி, ராணி தஹ் நீர்வீழ்ச்சி, பிரிங்ராஜ் நீர்வீழ்ச்சி, தமேரா நீர்வீழ்ச்சி, குல்லு நீர்வீழ்ச்சி, சுரி நீர்வீழ்ச்சி, பனே நீர்வீழ்ச்சி போன்ற அழகிய நீர்வீழ்ச்சிகள் ஜஷ்பூர் பகுதியில் அமைந்திருக்கின்றன.

    இவற்றில் பிரிங்ராஜ்...

    + மேலும் படிக்க
  • 03குடியாராணி கி குஃபா

    குடியாராணி கி குஃபா

    குடியாராணி கி குஃபா என்று அழைக்கப்படும் இந்த குகை அமைப்புகள் ஜஷ்பூர் மாவட்டத்தில் உள்ள முக்கியமான வரலாற்று சின்னங்களாக பிரசித்தி பெற்றுள்ளன.

    ஜஷ்பூர் பகுதியில் உள்ள பகிச்சா எனும் கிராமத்திலிருந்து 17 கி.மீ தூரத்தில் இந்த குகைகள் அமைந்திருக்கின்றன. இவை...

    + மேலும் படிக்க
  • 04லோரோ காட்டி

    லோரோ காட்டி

    லோரோ காட்டி அல்லது பூலோன் கி காட்டி என்று அழைக்கப்படும் இந்த இடம் ஜஷ்பூர் நகரிலிருந்து 15 கி.மீ தூரத்தில் அமைந்திருக்கிறது. வண்ணமயமான மலர்த்தாவரங்கள் நிரம்பியதாக காட்சியளிக்கும் இந்த இடம் ஒரு அழகிய மலைவாசஸ்தலமாக அறியப்படுகிறது.

    இப்பகுதியில்...

    + மேலும் படிக்க
  • 05கதீட்ரல் குன்குரி

    கதீட்ரல் குன்குரி

    கதீட்ரல் குன்குரி ஆசியாவிலேயே இரண்டாவது பெரிய கத்தோலிக்க தேவாலயமாக புகழ் பெற்றுள்ளது. 1962ம் ஆண்டு துவங்கப்பட்ட இது 1979ம் ஆண்டில் திறந்து வைக்கப்பட்டது.

    இரும்பு பட்டைகளால் நிர்மாணிக்கப்பட்டு வித்தியாசமான தோற்றத்தை கொண்டிருக்கும் இந்த தேவாலய வளாகத்தில் ஏழு...

    + மேலும் படிக்க
  • 06பேல் மஹாதேவ்

    பேல் மஹாதேவ்

    பேல் மஹாதேவ் எனும் இந்த ஆன்மீக வழிபாட்டுத்தலம் ஜஷ்பூர் நகரிலிருந்து 2 கி.மீ தூரத்தில் ஒரு மலைப்பாங்கான பகுதியில் அமைந்திருக்கிறது. ஒரு குகைக்கோயிலான இது சிவபெருமானுக்காக அர்ப்பணிக்கப்பட்டிருக்கிறது.

    மஹாசிவராத்திரி திருநாளின்போது இந்த ஸ்தலத்திற்கு ஏராளமான...

    + மேலும் படிக்க
  • 07ஸ்னேக் பார்க்

    ஸ்னேக் பார்க்

    தப்காரா எனும் இடத்தில் இந்த ஸ்னேக் பார்க் எனப்படும் பாம்புப்பண்ணை அமைந்துள்ளது. நாகலோக் என்றும் இந்த பாம்புப்பண்ணை அழைக்கப்படுகிறது. பெயருக்கேற்றபடி இங்கு இந்திய நாகம், கட்டுவிரியன், ராஜ நாகம் போன்ற பாம்பு வகைகள் போன்றவை பாதுகாத்து வளர்க்கப்படுகின்றன.

    + மேலும் படிக்க
  • 08சொக்ரா அகோர் ஆஷ்ரம்

    சொக்ரா அகோர் ஆஷ்ரம்

    அவ்தோத் பக்வான் ஷீ ராம் எனும் குருவுக்காக இந்த சொக்ரா அகோர் ஆஷ்ரம் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இது ஜஷ்பூர் நகரிலிருந்து சற்று தூரத்தில் அமைந்திருக்கிறது. அஹோரேஷ்வர் மீது அபிமானம் கொண்ட ஆன்மீகப்பிரியர்கள் இங்கு அதிக எண்ணிக்கையில் விஜயம் செய்கின்றனர்.

    + மேலும் படிக்க
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
19 Jun,Fri
Return On
20 Jun,Sat
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
19 Jun,Fri
Check Out
20 Jun,Sat
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
19 Jun,Fri
Return On
20 Jun,Sat