லோரோ காட்டி அல்லது பூலோன் கி காட்டி என்று அழைக்கப்படும் இந்த இடம் ஜஷ்பூர் நகரிலிருந்து 15 கி.மீ தூரத்தில் அமைந்திருக்கிறது. வண்ணமயமான மலர்த்தாவரங்கள் நிரம்பியதாக காட்சியளிக்கும் இந்த இடம் ஒரு அழகிய மலைவாசஸ்தலமாக அறியப்படுகிறது.
இப்பகுதியில் நீர்வீழ்ச்சிகளும் அதிகம் அமைந்திருப்பதால் சுற்றுலாப்பயணிகளால் பெரிதும் விரும்பப்படும் இடமாக அமைந்துள்ளது. அற்புதமான இயற்கை எழிற்காட்சிகளை இங்கு பார்த்து ரசிக்கலாம்.



Click it and Unblock the Notifications