காண்டா கர் என்பது சர்தார் சிங் என்பவரால் கட்டப்பட்ட ஒரு கடிகார கோபுரமாகும். இந்தக் கடிகார கோபுரத்துக்கு அருகில் சதார் மார்க்கெட் எனும் பிரபலமான மார்க்கெட் பகுதி அமைந்துள்ளது.
இங்கு சுற்றுலாப்பயணிகள் ராஜஸ்தானிய துணி வகைகள், மண் சிற்பங்கள், யானை மற்றும் ஒட்டக பொம்மைகள், வெண்பளிங்கு கலைப்பொருட்கள் மற்றும் வெள்ளி ஆபரணங்கள் போன்றவற்றை குறைந்த விலையில் வாங்கலாம்.



Click it and Unblock the Notifications