ஜஸ்வந்த் சிங் மன்னரால் 1892ம் ஆண்டு ஜஸ்வந்த் சாகர் எனப்படும் அணை கட்டப்பட்டுள்ளது. பிலாரா மற்றும் பாவி என்றழைக்கப்படும் இரண்டு இடங்களுக்கு இடையே உள்ள பிச்சியாக் எனும் கிராமத்தில் இந்த அணை உள்ளது.
இப்பிரதேசத்தின் நீர்த்தேவைகளுக்காக இது உருவாக்கப்பட்டுள்ளது. அணையின் ஏரியில் படகுச்சவாரி மற்றும் நீர் விளையாட்டு போன்றவற்றில் சுற்றுலாப்பயணிகள் ஈடுபடலாம்.



Click it and Unblock the Notifications