ஷிமோகா வரும் பயணிகள் அனைவரும் ஹொசகத்தேவிலிருந்து 85 கிலோமீட்டர் தொலைவிலுள்ள தப்பே நீர்வீழ்ச்சியை கண்டிப்பாக பார்க்க வேண்டும். தப்பே நீர்வீழ்ச்சி இயற்கையின் புராதன அழகாலும், பிரம்மாணடமான மலைகளாலும் சூழப்பட்டது.
எனினும் இங்கு பயணிகள் வரத்து குறைவாகவே காணப்படுகிறது. தப்பே அருவி வருபவர்கள், அது குறுகிய மலையிடுக்குகளில் புகுந்து செல்லும் அழகை கண்டு சொக்கிப் போவது நிச்சயம்.



Click it and Unblock the Notifications