Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » ஜோர்கட் » ஈர்க்கும் இடங்கள் » நிமாடி

நிமாடி, ஜோர்கட்

35

ஜோர்கட் நகரத்தின் முக்கியமான துறைமுகமாக நிமாடி உள்ளது. உலகிலேயே மிகப்பெரிய ஆற்றுத் தீவான மஜுலிக்கு செல்லும் நுழைவாயிலாக இருக்கும் நிமாடி காட் உள்ளது.

இந்த ஆற்றுத் துறைமுகம் ஜோர்கட் நகரத்திற்கு மட்டுமல்லாமல், மேல் அஸ்ஸாமில் உள்ள வேறு சில நகரங்கள் மற்றும் கிராமங்களுக்கும் முக்கியமான துறைமுகமாக உள்ளது.

மஜுலியை அடைவதற்கான ஒரே வழி நிமாடி காட்டிலிருந்து செல்லும் ஃபெர்ரி படகு பயணம் தான். இந்த கணவாய் கமலாபாரி மற்றும் மஜுலி தீவில் உள்ள ஆநியாட்டி ஆகிய பிற சுற்றுலா தலங்களுக்கும் நுழைவாயிலாக உள்ளது. இந்த இடம் ஜோர்கட்டில் இருந்து 17 கிமீ தொலைவில் உள்ளது.

கோடை மற்றும் இளவேனிற் காலங்களில் பரபரப்பாக காணப்படும் நிமாடி கணவாய் பகுதிகள், மழைக்காலங்களில் சற்றே ஆபத்தான இடமாக மாறி விடுகிறது.

ஆக்ரோஷத்துடன் சீறிப் பாய்ந்து வரும் பிரம்மபுத்ரா நதி, எந்தவொரு படகும் மஜுலி அல்லது வேறு இடங்களுக்கு இந்நதி வழியாக செல்வதை மிகவும் சவாலான விஷயமாக்கி விடுகிறது. ஜோர்கட் நகரத்திலிருந்து தொடர்ச்சியான பேருந்து சேவைகளும் நிமடி கணவாய்க்கு இயக்கப்பட்டு வருகின்றன.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
08 Sep,Tue
Return On
09 Sep,Wed
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
08 Sep,Tue
Check Out
09 Sep,Wed
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
08 Sep,Tue
Return On
09 Sep,Wed