கைமூரில் உள்ள முக்கிய நகரங்களில் ஒன்றாக விளங்குகிறது பபுவா. பழமை வாய்ந்த மாவட்டமான ஷாஹாபாத்தின் ஒரு உட்கோட்டமாக பபுவா விளங்குவதால் இது வரலாற்று முக்கியத்துவத்துடன் விளங்குகிறது.
ஏக்தா சௌக் என்று அழைக்கப்படும் நகரில் உள்ள மையச் சந்தையில் மகாத்மா காந்தியில் சிலை ஒன்று உள்ளது. ஜெயப்ரகாஷ் சௌக் மற்றும் அசாபுஜி சௌக் ஆகிய இடங்கள் நகரத்தின் மற்ற இரண்டு முக்கிய மையங்களாகும்.



Click it and Unblock the Notifications