சோர்காட்டியா என்ற இயற்கை காட்சிகள் நிறைந்த கிராமம் கைமூரில் உள்ள பபுவாவில் உள்ளது. இந்த சுற்றுலாத் தலம் ஒரு அழகிய நீர்வீழ்ச்சியின் பின்புலத்தில் அமைந்துள்ளதால் பார்க்க கண்கொள்ளா காட்சியாக இருக்கும். இதன் இயற்கை அழகை கண்டு களிக்க உலகத்தின் பல்வேறு மூலையில் இருந்து இங்கு சுற்றுலாப் பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர்.



Click it and Unblock the Notifications